மனதில் பதிக்க…
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! மத்தேயு 21:42
The very stone which the builders rejected has become the head of the corner; this was the Lord's doing, and it is marvelous in our eyes! Matthew 21:42
மனதில் சிந்திக்க…
தீய செயல்களை நன்மை செயல்களாக மாற்றி நோக்கங்களை நிறைவேற்றுவது, கடவுள் தீமையை வெல்லும் பல வழிகளில் ஒன்று. தீமை உண்மையில் தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதை நாம் காண்கிறோம். தீய சக்திகளால் நாம் அச்சுறுத்தப்பட்டு சோதிக்கப்படும்போது, கடவுள் மகிமையின் மீது நம் கண்களைப் பதிக்க தேவையான அருளைப் பெறுவோம்.
One of the many ways God triumphs over evil is by turning evil actions into positive actions to fulfill His purposes. We see that evil actually defeats itself. When we are tempted to be intimidated by the forces of evil, let us turn evil actions into positive actions through grace of God and faith of God.
-- Second week of Lent - Friday
No comments:
Post a Comment