Monday, March 3, 2025

Mar 03

 


மனதில் பதிக்க…


உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை. நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர். - சீராக் 17:27-28


The dead can no more give praise than those who have never lived; they who are alive and well glorify the Lord. Sirach 17: 28                               


மனதில் சிந்திக்க…  


எல்லா நன்மைகளையும் கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்கின்ற நாம் உடனே அவரைப் புகழ்ந்து பாடி அவருக்கு நன்றியுடயவர்களாக இருக்கின்றோமா? இனியாவது இறந்தவர்களைப் போல் இல்லாமல் நமது சிந்தனை சொல் செயல் எல்லாவற்றிலும் அவரைப் புகழ்ந்து பாடுவோமா? 


When we receive graces from God, are we instantly grateful to Him? Shall we always praise Him in all our thoughts, words, and deeds?


-- 8th week Monday - Cycle 1


No comments:

Post a Comment