மனதில் பதிக்க…
“மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?” - ( எசாயா 7:13)
“Listen now, House of David: are you not satisfied with trying human patience that you should try my God's patience too?” (Isaiah 7:13)
மனதில் சிந்திக்க…
கடவுள் தாம் படைத்த அனைத்து உயிரினங்களையும் எந்த நிபந்தனையும் பாராமல் நிறைவாக ஆசீர்வதிக்கிறார். ஆனால் நாமோ கடவுளிடமே நம் தேவைகளுக்காக பேரம் பேசும் மக்களாக இருக்கிறோம். கடவுள் மேல் முழு நம்பிக்கை கொண்டு அவரின் திட்டத்தின் படி வாழ்வில் நடக்க முயற்சி செய்வோமா
God showers His blessings immensely on all His creation without any condition. But we bargain even with God to be good or do good on condition that our wishes/prayers get answered by God. Can we try to build our immense faith in God and lead our life as per His plan?
-- Annunciation of the Lord
No comments:
Post a Comment