மனதில் பதிக்க…
ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் - யோவேல் 2:12
Even now, says the LORD, return to me with your whole heart, with fasting, and weeping, and mourning; - Joel 2:12
மனதில் சிந்திக்க…
நோன்பு என்பது தனித்திருப்பதும் பசித்திருப்பதும், விழித்திருப்பதும் மட்டுமல்ல, தன்னோடு உள்ள உறவை சரிசெய்வதும், இறைவனோடு உள்ள உறவைக்கட்டி எழுப்புவதுமாகும். எனவே இத்தவக்காலத்தில் இன்னும் அதிகமாக இறைவனோடு நெருங்கிச்செல்லலாமா?
Fasting is not just about being alone, hungry, and awake, it is also about repairing your relationship with yourself and building your relationship with God. Shall we draw even closer to God during this lent season?
-- Ash Wednesday
No comments:
Post a Comment