மனதில் பதிக்க…
“இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, ‘மூழ்கி எழும்; நலமடைவீர்’ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?” (II அரசர்கள் 5: 13)
“Father, if the prophet had asked you to do something difficult, would you not have done it? All the more reason, then, when he says to you, "Bathe, and you will become clean” (II Kings 5:13)
மனதில் சிந்திக்க…
கடவுள் தம் பிள்ளைகளை நிறைவாக ஆசிர்வதிக்கின்றார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் அன்பு இரக்கம் பகிர்வு போன்ற சிறு காரியங்கள் மட்டுமே. ஆனால் நாமோ உலக ஆசைக்காக பாவ வாழ்க்கையில் நடந்து அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறோம். இந்த தவக்காலத்தில் உலக காரியங்களுக்கு பதிலாக கடவுள் மேல் நம்பிக்கையை வளர்க்க முயல்வோமா? சிந்திப்போம்
God showers His blessings immensely on His children. All that He expects from us is little things like Loving, being kind, sharing etc. But we get occupied with worldly happiness and lose the faith in God... Can we utilize this Lenten season to stop running behind worldly things & instead try to build the faith in God?
-- 3rd Week in Lent - Monday
No comments:
Post a Comment