மனதில் பதிக்க…
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! - எசாயா 58: 7
Is it not sharing your bread with the hungry, bringing the afflicted and the homeless into your house; Clothing the naked when you see them, and not turning your back on your own flesh? - Isaiah 58:7
மனதில் சிந்திக்க…
நோன்பு என்னை வருத்துகிறது; ஆனால் அது அடுத்தவரை வாழ்விக்கின்றதா என்று சிந்திக்க வேண்டும். இன்று நான் பட்டினி கிடப்பதால் எத்தனை வரியவரின் வயிறு நிறைந்தது அல்லது எத்தனை எளியவரின் கண்ணீர் துடைக்கப்பட்டது என சிந்திப்போம் செயல்படுவோம்.
Fasting makes us tired; but we should analyze if it helps others. If our sacrifices feed the hungry, wipes away people's tears, then we have achieved the goals of fasting.
-- Friday after Ash Wednesday
No comments:
Post a Comment