மனதில் பதிக்க…
தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? எசேக்கியேல் 18:21-28
Do I indeed derive any pleasure from the death of the wicked? Do I not rather rejoice when he turns from his evil way that he may live? Ezekiel 18:21-28
மனதில் சிந்திக்க…
நாம் மனந்திரும்பும்போது, நமது பலவீனங்களை ஒப்புக்கொண்டு, கடவுளின் குணப்படுத்தும் அன்பிற்கு நமது மனதை திறந்து தயார்படுத்துகிறோம் . அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அவருடைய எல்லையற்ற கருணையை நம்பி, நாம் அவர் ஒளியில் நடப்போம்.
When we truly repent, we acknowledge our weaknesses and open ourselves to God’s healing love. Let us embrace it wholeheartedly, trusting in His infinite mercy and walking in His light.
-- First week of Lent - Friday - Cycle 1
No comments:
Post a Comment