மனதில் பதிக்க…
நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார். - லூக்கா 5:31
Jesus said to them in reply, “Those who are healthy do not need a physician, but the sick do. I have not come to call the righteous to repentance but sinners.” - Luke 5:31
மனதில் சிந்திக்க…
இயேசு ஆண்டவரைப் பின்பற்றும் நாமும் உதவி தேவையானர்களுக்குச் செய்யவும் , கிறிஸ்துவை அறியாதவர்களை சந்திக்கவும் அழைக்கப்படுகின்றோம். இவ்வாறு பிறருக்கு நம்மால் இயன்றதை செய்து நம் புற வாழ்வைத் துறந்து அக வாழ்வை கட்டி எழுப்பவே இத்தவக்காலம் அழைக்கின்றது.
As followers of the Lord Jesus, we are called to help those in need and to reach out to those who do not know Christ. The season of lent calls us to give up our earthly lives and build our heavenly treasures by helping those in need.
-- Saturday after Ash Wednesday
No comments:
Post a Comment