மனதில் பதிக்க
என் வாக்கு என் விருப்பத்தைச் செயல்படுத்தும். - எசாயா 55: 10
My word shall do my will. - Isaiah 55:10
மனதில் சிந்திக்க
கடவுளுடைய வார்த்தை ஒருபோதும் வீணாகாது. மழை பூமியை அமைதியாக நனைத்து கனியளிக்கச் செய்வதுபோல், அவரது வார்த்தையும் நம் இதயத்தில் செயல்பட்டு, அதை மென்மையாக்கி, நம்பிக்கையை வலுப்படுத்தி, உடனடியாக பலனை நாம் காணாவிட்டாலும், நம் வாழ்க்கையை வழிநடத்தும். அவருடைய வார்த்தை நம் இதயத்தில் வேர் ஊன்றி, தினமும் கனியளிக்க நாம் அனுமதிக்கிறோமா?
God’s word is never empty. Like rain that quietly nourishes the earth, it works within us — softening hearts, strengthening faith, and guiding our lives, even when we do not see immediate results. Are we allowing His word to take root in our hearts and bear fruit each day?
-- Tuesday in the first week of Lent - Cycle 2
No comments:
Post a Comment