மனதில் பதிக்க
பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு
நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும்
மக்களுக்கு அளித்தார்கள். - மாற்கு 8:6
Then, taking the seven loaves, he gave thanks, broke them,
and gave them to his disciples to distribute, and they distributed them to
the crowd. - Mark 8:6
மனதில் சிந்திக்க
அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன், இயேசு கிறிஸ்து
தேவனுக்கு நன்றி செலுத்தினார். நாமும் நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும்
அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா?
Before performing the miracle, Jesus Christ gave thanks to God. Shall we also give thanks to Him in all aspects of our lives?
-- Fifth Saturday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment