மனதில் பதிக்க
மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். -மத்தேயு 6:1
Take care not to perform righteous deeds in order that people may see them; - Matthew 6:1
மனதில் சிந்திக்க
நாம் செய்கின்ற செபங்கள், தப முயற்சிகள், தர்மங்கள் எல்லாம் மனிதர் பார்ப்பதற்காகவே செய்வோமென்றால் இறைவனுகும் நமக்கும் இருக்கின்ற தொடர்பு விலகிப்போகின்றது. எனவே இந்த தவக்காலத்திலே இறைவனோடு ஆழமான தொடர்பை வளர்த்துக்கொள்வோமா?
If we do all our prayers, penances, and charity just for people to see, our intimacy with God will be lost. Shall we cultivate a deeper communion with Him during this Lent?
-- Ash Wednesday - Year A
No comments:
Post a Comment