மனதில் பதிக்க
“இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர்” - எபிரேயர் 2:18
“Because he himself was tested through what he suffered, he is able to help those who are being tested.” - Hebrews 2:18
மனதில் சிந்திக்க
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து பாவத்தின் வழியில் நடவாதிருக்க போதிக்க மட்டும் செய்யாமல் அதனை தன் வாழ்க்கையில் அனுபவித்து அதில் வெற்றியும் கொண்டதால், நாமும் சாத்தானின் சோதனையின்று வெற்றிக்கொள்ள நமக்கு உதவும் ஆண்டவராய் இருக்கிறார். அவரில் உறுதியுடன் பற்றிக்கொண்டு உலகில் கடவுளுக்கு உகந்த வாழ்கையை வாழ முயல்வோமா?
Our Lord Jesus Christ not just preached to lead a life without sin but also lead by example and showed us how to win temptations. We can fight temptations if we trust Him completely. Are we ready to hold on to Him and lead a life as children of God?
-- Fourth Monday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment