மனதில் பதிக்க
“தாவீது தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார் ” - சீராக் 47:6
“David, in all his activities he gave thanks to the Holy One Most High in words of glory; he put all his heart into his songs out of love for his Creator.” - Sirach 47:6
மனதில் சிந்திக்க
கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து எந்த குறையுமின்றி காத்து வருகிறார். இறைவனின் அருளை நிறைவாக பெற்றுக்கொள்ளும் நாம் , தாவீது அரசரை போல கடவுளுக்கு நன்றி செலுத்தி அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பை அனைவருக்கும் கொடுக்க முயல்வோமா?
God has blessed each one of us as per our needs. After receiving the abundant grace from God, do we thank Jesus for everything like King David and share the love received from God to everyone around us?
-- Fourth Friday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment