Tuesday, February 3, 2026

Feb 03

 மனதில் பதிக்க


“அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” -  மாற்கு 5:36


“Do not be afraid; just have faith.” - Hebrews 5:36



மனதில் சிந்திக்க


கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம்,  துன்பங்கள் சோதனைகள் வரும் நேரங்களில் , அவரில் இன்னும் அதிகமான நம்பிக்கை கொண்டு கடவுளின் திட்டத்தின் படி நடக்கிறோமா, அல்லது பிரச்சனைகளை கண்டு அஞ்சி , மனம் துவண்டு போய் குறுக்கு வழிகளில் சென்று இயேசுவை விட்டு விலகிச் செல்கிறோமா? சிந்திப்போம்.


We being the followers of Jesus Christ believe in God but during problems & challenging times, are we going to increase our faith in Him and accept God’s plan or are we going to lose hope fearing the troubles and move away from God choosing an easy and wrong path?


-- Fourth Tuesday in Ordinary Time - Cycle 2


No comments:

Post a Comment