மனதில் பதிக்க
வெளியே இருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத்
தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்குள் உள்ளிருந்து வெளியே வருபவையே
அவர்களைத் தீட்டுப்படுத்தும். – மாற்கு 7:15
Nothing that enters one from outside can defile that
person; but the things that come out from within are what defile.” – Mark 7:15
மனதில் சிந்திக்க
இயேசு நம்மை இருதயத்திலும், மனதிலும், ஆன்மாவிலும்
தூய்மையான வாழ்க்கைக்கு அழைக்கிறார்; ஏனெனில் இவைகள்
நமக்குள்ளேயானவை.அப்படியானால், நாம் ஒவ்வொரு தீய சிந்தனையிலிருந்தும்
செயலிலிருந்தும் விலகி, அவர் பரிபூரணமாக வாழ்ந்து நமக்கு வெளிப்படுத்திய அதே
தூய்மையில் நடக்க முயல்வோமா?
Jesus invites us into a life of purity – in heart, in
mind, and in soul, for these are the things within us. Are we, then, to turn
away from every evil thought and deed, seeking to walk in the same purity that
He perfectly lived and revealed to us?
-- Fifth Wednesday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment