மனதில் பதிக்க
இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். - மாற்கு 8:12
“Why does this generation seek a sign? Amen, I say to you, no sign will be given to this generation.” - Mark 8:12
மனதில் சிந்திக்க
நாம் பெற்றுக் கொள்கின்ற அனைத்து நன்மைத்தனங்களும் இறைவனிடமிருந்தே வருகின்றது என்று நன்கு தெரிந்து கொண்டாலும் அவரிடத்தில் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றோம். எனவே முழு நம்பிக்கையுடன் அவரிடத்தில் செல்லலாமா?
Even though we know that all the good things we receive come from God, we still lack faith in Him. Shall we go to Him with full faith?
-- Sixth Monday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment