மனதில் பதிக்க
“உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்!” - மாற்கு 6:11
“If any place does not welcome you and people refuse to listen to you, as you walk away shake off the dust under your feet as evidence to them!” - Mark 6:11
மனதில் சிந்திக்க
கிறிஸ்துவின் இறை வார்த்தையைக் கேட்க அழைக்கப்பட்டிருக்கும் நாம், அதற்கு செவிசாய்க்காமல் பாவ வழியில் நடந்து கடவுளின் தண்டனைக்கு உள்ளாக போறோமா அல்லது இறை வார்த்தையை கேட்டு நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தி நிலைவாழ்வை பெற முயல்வோமா? சிந்திப்போம்.
We Christians, are the chosen ones to know the word of God. Are we going to follow it in our life and lead a life as the children of God or going to continue our sinful life even after knowing it's against God?
-- Fourth Thursday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment