Saturday, February 7, 2026

Feb 07

 மனதில் பதிக்க


“உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும் ” -  அரசர்கள் 3:9


“Give your servant a heart to understand how to govern your people, how to discern between good and evil, for how could one otherwise govern such a great people as yours” - Kings 3:9


மனதில் சிந்திக்க


இறைவனின் எண்ணிலடங்கா அருளை  பெற்ற பின்பும் நாம் அன்றாட தேவைக்காக இறைவனிடம் செபித்துக்கொண்டே இருக்கிறோம். சாலமோன் அரசரை போல நாமும் செல்வத்திற்கும் உலக காரியங்களுக்கும் ஆசை படாமல் கடவுளின் ஞானத்தை வரமாக பெற்று அவரின் ஏராளமான ஆசீரை பெற முயற்சிப்போமா?


We keep praying God daily for our fulfilling our petitions even after getting abundant grace from God. Instead of using prayer to list our worldly desires and wealth, like King Solomon can we also ask God for His wisdom and get immensely blessed by God?


-- Fourth Saturday in Ordinary time - Cycle 2


No comments:

Post a Comment