மனதில் பதிக்க
மேலும், அவர் சென்ற ஊர்கள், நகர்கள்,
பட்டிகள்
அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய
மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத்
தொட்ட அனைவரும் நலமடைந்தனர். - மாற்கு 6:56
And wherever he went, to village or town or farm, they
laid down the sick in the open spaces, begging him to let them touch even the
fringe of his cloak. And all those who touched him were saved. - Mark 6:56
மனதில் சிந்திக்க
சில சமயங்களில் நம் காயங்களை அவரிடம் ஒப்படைக்கத்
தயங்குகிறோம், மாறாக அவரை அணுகி, அவருடைய பிரசன்னம் நம்மை
மாற்றவும், உடல்ரீதியாகவும் ஆன்மீகரீதியாகவும் மீட்டெடுக்கவும்
அனுமதிப்போமா?
There are times when we hold back hesitant to entrust our
wounds before Him, but instead shall we reach out Him and allow His presence to
transform us and restore us both physically and spiritually?
-- Fifth Tuesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment