மனதில் பதிக்க
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். -மத்தேயு 5:17
Jesus said to his disciples: Do not think that I have come to abolish the law or the prophets. I have come not to abolish but to fulfill. -Matthew 5:17
மனதில் சிந்திக்க
மனிதகுலத்தின் இரட்சிப்பைக் குறித்த தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் பொருட்டு இயேசு வந்தார். நாம் அவரில் விசுவாசம் வைத்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால், நாம் அழிந்துபோகாமல் நித்திய ஜீவனைப் பெறுவோம். எனவே, நாம் அவருடைய சத்திய வசனத்தின்படி நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வோமா?"
Jesus came to fulfill the prophecies of salvation for humanity, if we belief in Him and follow commandments, we will not perish but receive eternal life. Shall we then walk in the truth of His word and keep His commandments?
-- Wednesday in the Third Week Of Lent - Cycle 2
No comments:
Post a Comment