மனதில் பதிக்க
“யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்” - மத்தேயு 1:16
“When Joseph woke up he did what the angel of the Lord had told him to do: he took his wife to his home”- Matt 1:16
மனதில் சிந்திக்க
புனித யோசேப்பு அமைதியான விசுவாசத்திற்கு சிறந்த முன்னுதாரணம். அவர் அதிகமாக பேசாமல் தனது செயல்களால் கடவுளுடைய சித்தத்தை முழுமையாக நிறைவேற்றினார் . கடினமான சூழ்நிலைகளிலும் அன்னை மரியாளையும் குழந்தை இயேசுவையும் பாதுகாத்து குடும்பங்களின் பாதுகாவலராக அழைக்கப்படுகிறார். அவரை போல, அமைதியாகவும், தாழ்சியாகவும் நடந்து முழு நம்பிக்கையோடு கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வாழ முயல்வோமா? சிந்திப்போம்?
St Joseph is a wonderful example of quiet faith. He did not speak much but fulfilled the will of God completely through his actions. Even in difficult situations, He protected Mother Mary & child Jesus, and so rightfully called the guardian of families. Can we also like St. Joseph strive to live our life with humility and accept God’s plan with complete trust?
-- St. Joseph's feast day
No comments:
Post a Comment