மனதில் பதிக்க
“இலாசர் இன்னல்களையே அடைந்தார். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்” - லூக்கா 16: 25
“Lazarus received bad things; but now he is comforted here” - Luke 16: 25
மனதில் சிந்திக்க
இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் தற்காலிகமானவை, ஆனால் கடவுளைச் சார்ந்திருப்பவர்களுக்கு விண்ணகத்தில் அழியாத ஆறுதல் உண்டு என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது. நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் 'இலாசர்களை' அடையாளம் கண்டு அவர்களுக்கு அன்புக் கரம் நீட்டத் தயாராக இருக்கிறோமா?
This verse reminds us that the sufferings of this world are temporary, but those who depend on God will find eternal comfort in heaven. Are we ready to identify the 'Lazarus's' we encounter in our daily lives and extend a helping hand to them?
-- Thursday of the second week of Lent - cycle 2
No comments:
Post a Comment