மனதில் பதிக்க...
நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார். - தொடக்கநூல் 17:9
God said to Abraham: For your part, you and your descendants after you must keep my covenant throughout the ages. - Genesis 17:9
மனதில் சிந்திக்க...
இறைவன் ஆபிரகாமோடும் அவரது சந்ததியோடும் செய்த உடன்படிக்கை, நம் விசுவாசம் தனிப்பட்ட ஒன்றாக மட்டுமல்ல, தலைமுறைகள் தழுவி பாதுகாக்கப்பட வேண்டிய பரிசு என்பதைக் நினைவூட்டுகிறது. ஆகையால், நாம் இறைவனோடு கொண்ட உறவை வாழ்விலும் செயலிலும் காத்து, அடுத்த தலைமுறையினர்க்கு நம் விசுவாசத்தை ஒப்படைப்போமா?.
God’s covenant with Abraham and his descendants reminds us that our faith is not merely personal, but a sacred gift meant to be preserved and passed on through generations. Therefore, we are called to remain faithful to our relationship with God in our lives and actions, and to hand on that witness of faith to the next generation.
-- Thursday in the Fifth week of Lent - Cycle 2
No comments:
Post a Comment