மனதில் பதிக்க
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்” மத்தேயு 20: 26
“Whoever desires to become great among you, let him be your servant” Matthew 20: 26
மனதில் சிந்திக்க
உண்மையான அரியணை பணிவிடை செய்வதிலேயே உள்ளது; மற்றவர் நமக்கு பணிவிடை செய்யும் அதிகாரத்தில் இல்லை. அமைதியான தாழ்மையுடன் அந்த அரியணையை நாடுகிறோமா? அல்லது புகழ் மற்றும் பெருமை எனும் போலி வெளிச்சத்தைத் தேடி இன்னும் ஓடுகிறோமா?
True 'throne' is found in the humble act of serving others, rather than in the elevated positions where we are served by them. Are we truly seeking the throne through quiet humility, or are we still chasing the hollow spotlight of fame and pride?
-- Wednesday in the second week of lent - cycle 2
No comments:
Post a Comment