மனதில் பதிக்க
“நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” - லூக்கா 6: 38
“For with the measure you use, it will be measured to you” - Luke 6: 38
மனதில் சிந்திக்க
நாம் இந்த உலகிற்கு எந்த அளவு அருளை நீட்டுகிறோமோ, அதே அருள் தான் மீண்டும் நம்மிடமே வந்து தங்கும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். நாம் மகிழ்ச்சியோடு கொடுக்கும் ஒரு வள்ளலா? அல்லது கட்டாயத்தினால் கொடுக்கும் ஒரு கையா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
Jesus teaches us that forgiveness, judgment, and generosity create a spiritual boomerang. The grace we extend to the world is the very grace that returns to dwell within us. Are we a cheerful giver or a forced hand? Let's think about it.
-- Monday of the second week of lent
No comments:
Post a Comment