மனதில் பதிக்க...
என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன். என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; - எசேக்கியேல் 37:27
My dwelling shall be with them; I will be their God, and they will be my people. - Ezekiel 37:27
மனதில் சிந்திக்க ...
ஒவ்வொரு திருப்பலியிலும் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை தாங்கி வருகின்ற ஒரு நிகழ்வு. நாம் நற்கருணையை உண்ணும் போது இறைவன் நம் உள்ளத்தில் வருகின்றார் என்பதை உணர்ந்து அவரது உடனிருப்பாகிய திருப்பலியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு பங்கெடுப்போமா?
Every Holy Mass is an event that bears witness to the truth that God is with us. Realizing that God enters our hearts when we partake of the Eucharist, shall we participate with deep inner engagement in the Holy Mass—the very manifestation of His presence?
-- Fifth Saturday in Lent - Cycle 2
No comments:
Post a Comment