மனதில் பதிக்க
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்-மத்தேயு 12:30
Whoever is not with me is against me, and whoever does not gather with me scatters. -Mathew 12:30
மனதில் சிந்திக்க
இயேசு கிறிஸ்து இறைஅரசின் நற்செய்தியைப் பறைசாற்றினார். இருப்பினும், அவரையும் அவரது வார்த்தையையும் முழுமையாக ஏற்பதில் தடுமாறும்போது, நம் இதயங்கள் சந்தேகத்தின் சுமையால் அடிக்கடி படபடக்கின்றன. ஆனால், அவர் என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்' என்கிறார் .எனவே, நாம் இயேசுவோடு உறுதியாக நின்று, மற்றவர்களையும் அவரது அருளுக்குள் ஒன்றிணைத்து சேர்ப்போமா?
Jesus proclaimed the Good News of the Kingdom of God, yet our hearts often pound with the weight of doubt as we struggle to accept Him and His Word. However, He makes the choice remarkably clear: if we are not with Him, we are against Him. Therefore, shall we not stand firmly with Jesus and labor to gather others into His grace?
-- Thursday in the Third week of Lent - Cycle 2
No comments:
Post a Comment