மனதில் பதிக்க
பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். - திருத்தூதர்பணிகள் 18:9
One night in a vision the Lord said to Paul, “Do not be afraid. Go on speaking, and do not be silent, for I am with you. - Acts of the Apostles 18:9
மனதில் சிந்திக்க
இறைவனிடமிருந்தே பாவங்களிலிருந்து விடுதலை, அன்பு, சமாதானம், சந்தோஷம், தீர்வு, நீதி, அமைதி, நிறைவு, ஒற்றுமை அனைத்தும் நமக்கு கிடைக்கின்றன. எனவே நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் நமது உள்ளம் இறைவனோடு இணைந்தே இருக்கட்டும்.
It is from God that we receive freedom from sins, love, peace, joy, resolution, justice, tranquility, fulfillment, and unity. Therefore, whatever we do, let our hearts be united with God.
-- Easter 6th Friday - cycle 1
No comments:
Post a Comment