மனதில் பதிக்க
“ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன.” - ( யோவா 10: 26,27)
But you do not believe, because you are not among my sheep. My sheep hear my voice; I know them, and they follow me. - John 10: 26,27
மனதில் சிந்திக்க
நம் கிறிஸ்துவம் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தான் கட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களாய் இருந்துக்கொண்டு உலக சக்திகளின் மேல் நம்பிக்கை கொண்டால் நாம் கடவுளின் பிள்ளை என்ற உரிமையை இழந்துவிடுகின்றோம்.
நல்ல ஆயனாகிய நம் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு அவரின் மந்தையாக வாழ முயல்வோமா?
Faith on our Lord Jesus Christ is the foundation of Christianity. But many times, we remain name's sake Christians and believe the worldly powers and lose the right to be called the children of God. So, shall we build our faith in Jesus Christ, the only true shepherd and try to lead a life as His flock?
-- Easter 4th Tuesday - cycle 1
No comments:
Post a Comment