மனதில் பதிக்க
“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.” - ( யோவான் 14:1)
“Do not let your hearts be troubled. You have faith* in God; have faith also in me. John 14:1
மனதில் சிந்திக்க
மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் இருப்பது இயல்பு. ஆனால் நாமோ பிரச்சனைகள் வரும் போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் மனம் தளர்ந்து விடுகிறோம்.
இன்பம் துன்பம் எல்லாம் கடவுளின் திட்டத்தின் படியே நடக்கிறது என்று முழுவதுமாய் கடவுள் மீது நம்பிக்கை வளர்த்து அவரோடு ஒன்றிணைந்து வாழ முயற்சி செய்வோமா? சிந்திப்போம்
Joy and sorrow are common in our human life. But during trouble times we get depressed coz of lack of faith in God. Can we try to build complete faith in God and accept the plan of God be it good or bad and lead a united life with God?
-- Easter 4th Friday - cycle 1
No comments:
Post a Comment