மனதில் பதிக்க
“கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” - ( தி தூ பணி 11: 17)
If then God gave them the same gift he gave to us when we came to believe in the Lord Jesus Christ, who was I to be able to hinder God?” - Acts 11:17
மனதில் சிந்திக்க
கிறிஸ்துவராய் பிறந்ததால் மட்டுமே நாம் கடவுளின் பிள்ளை என்ற உரிமையை பெறுவதில்லை. அவரின் மீது நம்பிக்கை கொண்டு அவரோடு இணைந்து வாழ்வதால் தான் தூய ஆவியின் கொடைகளை அவர் நமக்கு ஆசீராய் அருளுகின்றார்.
நாமும் இதனை உணர்ந்து கடவுள் மேல் அளவில்லா நம்பிக்கையோடு வாழ முயல்வோமா?
Being born as Christians doesn't make us the children of God. Only when we believe in God and lead our life united with Him, God blesses and rewards with the gifts of the Holy spirit.
So, can we realize this and try to build immense faith in God?
- Easter 4th Monday - Cycle 1
No comments:
Post a Comment