மனதில் பதிக்க
இந்த மகனிடம் நம்புக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெருவர். நம்புக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார், மாறாக கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்து சேரும். யோவான் 3:36
He who believes in the Son has eternal life; he who does not obey the Son shall not see life, but the wrath of God rests upon him. John 3:36
மனதில் சிந்திக்க
விசுவாசம் நம் மனதையும் இதயத்தையும் மனப்பூர்வமாகத் திறந்து, கடவுளுடைய உண்மையான வார்த்தைக்கு, செவிமடுக்க வைக்கிறது. நாம் கடவுளுடைய வார்த்தையை நம்பி, நம் வாழ்வை அதைச் சார்ந்து நடத்துகிறோமா?
Faith opens our minds and hearts to listen to God's word of truth and to obey it willingly. Do we believe God's word and live our life depended on it?
-- Second week of Lent - Thursday
No comments:
Post a Comment