மனதில் பதிக்க
“என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.” யோவான் 14: 27
“My peace I give you. I do not give to you as the world gives.” John 14: 27
மனதில் சிந்திக்க
உலகம் நமக்கு தற்காலிக திருப்தியையும் உற்சாகத்தையும் தருகிறது. ஆனால் நம் ஆண்டவர் அளிக்கும் அமைதி, மிகப்பெரிய சோதனைகளுக்கு மத்தியிலும் ஆன்மாவிற்கு ஒரு உள்ளார்ந்த இளைப்பாறுதலை அளிக்கிறது. இயேசுவின் மீது நம் கவனத்தை செலுத்துவதன் மூலம் அவருடைய உறுதியான அமைதியைப் பெற நாம் தயாரா?
The world gives us temporary satisfactions and excitement that gratify our passions and pride. But the peace our Lord bestows is an inward calm and rest for the soul even amidst the greatest trials and tribulations. Are we ready to receive His steadfast peace by having our focus fixed on Jesus?
-- Easter 5th Tuesday
No comments:
Post a Comment