மனதில் பதிக்க…
இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள். - எபேசியர் 6:18
With all prayer and supplication, pray at every opportunity in the Spirit. Ephesians 6:18
மனதில் சிந்திக்க…
நாம் பழகும் மனிதரிடத்தில் உள்ள குற்றங்களைப் பாராமல் , அவரைப்பற்றி மற்றவர்களிடம் இல்லாதவை, பொல்லாதவை பேசாமல், அவர்களின் நல்ல குணங்களை மட்டுமே பார்த்து, தூய ஆவியின் துணை கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவோமா?
Every human being has their own flaws. Whenever we interact with people it is not good to look at their negative aspects and gossip about them to everyone. With the help of the Holy Spirit, shall we look into their good qualities and pray for them?
No comments:
Post a Comment