மனதில் பதிக்க…
உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”லூக் 10: 16
Whoever listens to you listens to me. Whoever rejects you rejects me. And whoever rejects me rejects the one who sent me.” Lk 10: 16
மனதில் சிந்திக்க…
மனதில் சிந்திக்க….
ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு தூதனாக இருக்க அழைக்கப்படுகிறான், அதாவது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நம்பாத உலகத்திற்கு கொண்டு செல்வது. சில தூதர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள், சிலர் நம்மை போன்று ஒரே இடத்தில் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்கிரார்கள். நாம் தூதர்களா, சிந்திப்போம்?
Every Christian is called to be a missionary, that is, to bring the Gospel of Jesus Christ to this unbelieving world. Some missionaries travel around the world, some don't like us. However, we can still be a missionary. ‘Whatever you do to the least of my brother, you do unto me’ - Saint Mother Theresa of Calcutta followed this verse until her death. Can we try to follow Christ like St. Theresa of Calcutta did?
No comments:
Post a Comment