செபமாலை மாதா திருவிழா
மனதில் பதிக்க…
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். - லூக்கா 1:38
Mary said, “Behold, I am the handmaid of the Lord. May it be done to me according to your word.” - Luke 1:38
மனதில் சிந்திக்க…
செபமாலை என்பது வல்லமையுள்ள ஓர் ஆன்மீக ஆயுதம். "செபமாலையின் செபங்கள் நம்மைக் கடவுளோடு இணைக்கும் ஒரு சங்கிலி". செபமாலையைச் செபித்து, அன்னை மரியாவோடு இணைந்து நாம் கடவுளை மகிமைப்படுத்துகின்றபோது, அளவில்லா நன்மைகளை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும்.அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
Rosary is a powerful spiritual weapon. "Rosary is a chain of prayers that connects us to God". When we pray the rosary and glorify God together with Mother Mary, we can surely receive what we ask her. She never abandons us. Let's surrender us to her and seek her to be our intercessor.
No comments:
Post a Comment