மனதில் பதிக்க…
அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். லூக்கா 6:12
In those days he departed to the mountain to pray, and he spent the night in prayer to God. Luke 6:12
மனதில் சிந்திக்க…
அனுதினமும் ஒருமுறையாவது ஆண்டவரின் பிரசன்னத்தில் அமர்ந்து செபிப்பதற்கு இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. ஒரு சில மணித்துளிகள் இறைவனோடு செலவழிப்போமா?
Today's reading invites us to be in the Lord's presence and pray at least once a day. Shall we make a conscious effort to spend at least a few minutes with God?
No comments:
Post a Comment