Sunday, October 6, 2024

Oct 06

                                                     மனதில் பதிக்க…


கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் -  மாற்கு 10:9


Therefore what God has joined together, no human being must separate. - Mark 10:9


மனதில் சிந்திக்க…


திருமணம் ஒரு திருவருட்சாதனம் . திருமணங்கள் இறைவன் மனிதருக்கு தரும் ஒரு அரும்  கொடை. 

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் குடும்ப உறவும்  , ஒற்றுமையும் இன்றைய உலகில் தழைத்தோங்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய உழைத்திட வேண்டும்.

செபம்: இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.


Marriage is a sacrament. It is a gift that God has given us. As believers of Christ, let's strive to make family relationships and unity flourish. 

Let us Pray: Lord, thank you for the wonderful family you have given us and help us to cherish our married life.


No comments:

Post a Comment