Tuesday, October 1, 2024

Oct 01

                                                 மனதில் பதிக்க…

அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. லூக் 9:53

But the people there did not welcome him, because he was heading for Jerusalem. Lk 9:53




மனதில் சிந்திக்க…


நாம் கடவுளை அன்பு செய்யவும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யவும் இயேசு எதிர்ப்பை ஏற்றுகொண்டார். சகிப்புத்தன்மை இன்று மிகவும் அவசியமான நற்பண்பு. விரும்பத்தகாதவர்களிடம் சகிப்புத்தன்மையோடு இருப்போம், மேலும் நமக்கு தீங்கு விளைவிப்போரை நேசிக்கவும், அவர்களுக்காக வேண்டிக்கொள்வதும் நல்லது.

Jesus faced rejection in order for us to love God and love one another. Tolerance is a much-needed virtue today. Let us be free from intolerance towards those we find disagreeable and widen the heart to love and do good even to those who wish us harm. 


No comments:

Post a Comment