மனதில் பதிக்க…
“நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.” (மாற்கு 10:39,40)
Jesus said to them, 'The cup that I shall drink you shall drink, and with the baptism with which I shall be baptized you shall be baptized, but as for seats at my right hand or my left, these are not mine to grant; they belong to those to whom they have been allotted.' - Mark 10:39,40
மனதில் சிந்திக்க…
இவ்வுலகில் அனைத்து உயிருக்கும் கடவுளின் திட்டம் உண்டு. அதன் படியே இவ்வுலகில் அனைத்தும் நடக்கிறது. ஆனால் நாமோ பல நேரங்களில் கடவுளின் திட்டத்தை ஏற்க மனமில்லாமல் நமது விண்ணப்பம் நிறைவேறாத நேரங்களில் துவண்டு போகிறோம்.. கடவுளின் திட்டத்தை செபத்தினால் அறிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்ளும் மனதிற்காக இறைவனிடம் மன்றாடுவோமா
God has a plan for every living thing in this world. And everything happens as per his plan. But many a times we are reluctant to accept God's plan and get disappointed when our petitions are not answered.
God reveals his plan through prayer, and it is very important for us to spend time with God daily. Are we ready to know God's plan and ask God to give a mind to accept his plan??
No comments:
Post a Comment