மனதில் பதிக்க…
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. எபிரேயர்4:12
Indeed, the word of God is living and effective, sharper than any two-edged sword, penetrating even between soul and spirit, joints and marrow, and able to discern reflections and thoughts of the heart. - Hebrews 4:12
மனதில் சிந்திக்க…
திரு விவிலியத்தில் உள்ள கடவுளின் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி உயிர் பெறுகிறது என்றால் நாம் அந்த வார்த்தைகளை முழுமையாக நம்பி ஏற்று அதன்படி வாழும்போது அவ்வார்த்தை உண்மையிலேயே கிருபை செய்கிறது கூர்மையடைகிறது நமது சிந்தனைகளை சீராக வைக்க உதவுகிறது கடவுளின் பார்வையில் நமது சிந்தனைகள் எப்போதும் இருக்கிறது என்பதை மறவாமல் இருப்போமா சிந்திப்போம் செயல்படுவோம்
The Word of God becomes true if we believe and follow it. Word of God gives Grace and sharpen our thoughts. Shall we always remember that God knows all of inner thoughts and act accordingly? Think about it.
No comments:
Post a Comment