Wednesday, October 2, 2024

oct 02

                                                     மனதில் பதிக்க…

அதற்கு இயேசு, நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். லூக் 9:58

And Jesus said to him, 'The foxes have holes, and the birds of the sky have nests, but the Son of Man has nowhere to lay His head. Lk 9:58





மனதில் சிந்திக்க…


தம்மைப் பின்பற்றுவது எவ்வளவு கடினம் என்று இயேசு மக்களுக்கு மிகவும் தெளிவாக சொன்னார், ஆனால் நம்மில் பலர் நம் சொந்த வீட்டின் வசதியை கூட விட முடியாமல் இருக்கிறோம். சிந்திப்போம்.


Jesus was utterly honest in telling people what it would cost to follow Him, while many of us may not give up the comfort of our own home. Let us think. 


No comments:

Post a Comment