Tuesday, October 20, 2026

Oct 20

 மனதில் பதிக்க

நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள். - எபேசியர் 2:22


In him you also are being built together into a dwelling place of God in the Spirit. - Ephesians 2:22

   மனதில் சிந்திக்க

நம் இயேசு ஆண்டவரின் பாடுகள் வழியாக நம் ஒவ்வொருவரையும் ஒரே குடும்பமாக இணைத்து, தூய ஆவியானவர் வழியாக நமது உள்ளங்களை அவர் தங்கும் உறைவிடம் ஆக்குகின்றார். இதனை  ஏற்று, ஆவியானவரின் துணையைப் பெற்று, உலகத்தின் பயம், பகை, கசப்பு, வெறுப்பு ஆசை என எல்லாவற்றையும் விலக்கி இயேசு ஆண்டவரின் உறைவிடத்தை கட்ட நம் இதயங்களில் இடமளிப்போமா?


Through the sufferings of our Lord Jesus, He unites us all into one family and, by the power of the Holy Spirit, makes our hearts a dwelling place for Himself. Will we accept this, and with the help of the Holy Spirit, cast aside the world’s fears, animosity, bitterness, hatred, and worldly desires, to make room in our hearts for the Lord Jesus to dwell?

-- Twenty-Ninth Tuesday in Ordinary Time - Cycle 2


No comments:

Post a Comment