மனதில் பதிக்க
Blessed are those who hear the word of God and observe it. - Luke 11:28
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்றார். - லூக்கா 11:28
மனதில் சிந்திக்க
நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நற்செய்தியைக் கேட்டு, வாசித்து, அதன்படி வாழ இயேசு நம்மை அழைக்கிறார். அவ்வாறு செய்பவர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். எனவே, நாள்தோறும் விவிலியத்தின் வழியாக இறைவார்த்தையை வாசிப்பதற்கும் கேட்பதற்கும் நாம் ஏன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கக்கூடாது?
Jesus asks us to hear, read, and live out the Gospel in every action of our lives. He assures us that those who do so will be truly blessed. Can we dedicate time each day in reading and hearing God's word through the Bible?
-- Twenty-Seventh Saturday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment