Sunday, October 18, 2026

Oct 18

 மனதில் பதிக்க

அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.  - மத்தேயு 22:21


“Then repay to Caesar what belongs to Caesar and to God what belongs to God.” - Matthew 22:21

   மனதில் சிந்திக்க

நமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு காரியங்களில் நமது உள்ளத்தை செலுத்துகின்றோம். உண்மையாக கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இடத்தையும்  நேரத்தையும்  நமது உள்ளம் கொடுக்கின்றதா அல்லது நாம் நேசிக்கின்ற மனிதர்களுக்கு முதல் இடத்தை கொடுக்கின்றோமா?  சிந்தித்து, கடவுளுக்கு கொடுக்க வேண்டிய நேரம், உழைப்பின் பத்தில் ஒருபகுதி, மற்றும் ஊழியம் அனைத்தையும்  சரியாக கொடுக்கவும், மனிதர்களின் தேவைகளுக்கு கொடுப்பவற்றை சரியாக கொடுக்கவும் நாம் பழக்கப்படுத்திக்கொவோமா?


In our daily lives, we devote our attention and energy to various pursuits. Does our heart truly accord God the place and time He deserves, or do we prioritize the people we love? Let us reflect on this: shall we cultivate the habit of properly dedicating to God the time, a tenth of our earnings, and our service, while also ensuring that we appropriately address the needs of those around us?

--Twenty Ninth Sunday in Ordinary time - Year A


No comments:

Post a Comment