மனதில் பதிக்க
ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். - திருப்பாடல்கள் 33: 12
Blessed the people the Lord has chosen to be his own. - Psalm 33: 12
மனதில் சிந்திக்க
இத்திருப்பாடல் இறைவனின் நம்பத்தகுந்த வார்த்தையையும், நீதியையும், நிலையான பேரன்பையும் போற்றுகிறது. இறைவன் ஒவ்வொரு உள்ளத்தையும் அறிந்து, கவலை, தனிமை அல்லது மனச்சோர்வில் இருப்போருக்கு அருகில் இருக்கிறார். இயேசுவைப் பின்பற்றுவோர் நேர்மை, இரக்கம், அன்பு வழியாக இறைவனின் நன்மையை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள். தனிமையாக உணரும் ஒருவருக்கு இறைவனின் அக்கறையை இன்று நீங்கள் எவ்வாறு காட்டலாம்?
This Psalm proclaims God’s trustworthy word, justice, and steadfast kindness. God sees each heart and draws near to those carrying worry, loneliness, or discouragement. Following Jesus means making God’s goodness visible through honesty, mercy, and love. How can you reflect God’s attentive care to someone who feels unseen today?
--Twenty-Eighth week in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment