மனதில் பதிக்க
கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். - எபேசியர்-1:15
He gave him Christ as the head to the Church. The Church is His body. - Ephesians-1:15
மனதில் சிந்திக்க
நாம் நேசிக்கும் ஒருவர் துன்பப்படும்போது, ஒவ்வொரு காயத்திற்கும் விளக்கம் அளிக்கவோ, வேதனையை மறையச் செய்யவோ கிறிஸ்து நம்மைக் கேட்பதில்லை. அவருடன் இருக்கவே அவர் அழைக்கிறார்: செவிகொடுக்கவும், பணியாற்றவும், நம்மால் சுமக்கக்கூடியதைச் சுமக்கவும், ஜெபிக்கவும். அமைதியான விசுவாசத்துடன், கடவுள் நம்மைத் தாங்குவார் என நம்பி, அவரது இரக்கத்தின் அடையாளங்களாகி, மற்றொருவருக்கு உறுதியான ஆதரவாக நிற்கிறோம்.
When someone we love suffers, Christ does not ask us to explain every wound or make pain disappear. He asks us to remain: to listen, serve, carry what we can, and pray. In quiet faithfulness, we become signs of his compassion, offering steady ground while trusting God to sustain us. Whom can we support as a fellow member of Christ’s body?
-- Twenty-Eighth Saturday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment