மனதில் பதிக்க
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து'; 'உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக. - மாற்கு 12:30-31
You must love the Lord your God with all your heart, with all your soul, with all your strength, and with all your mind, and your neighbor as yourself. - Mark 12:30-31
மனதில் சிந்திக்க
The primary commandment of Jesus is to love God and one another; it serves as the foundational principle of Christianity. To truly love others means to place their needs before our own and to harbor no hatred, even toward those who persecute us. Shall we choose to live a life anchored firmly upon this pillar of love?
கடவுளையும், ஒருவரையொருவர் அன்பு செய்வதும் இயேசுவின் முதன்மைக் கட்டளை; இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை. உண்மையான அன்பு என்பது பிறர் தேவைகளுக்கு முதலிடம் தருவதும், நம்மைத் துன்புறுத்துவோரையும் வெறுக்காமல் இருப்பதுமாகும். இந்த அன்பெனும் தூணின் மேல் நம் வாழ்க்கையைக் கட்டமைக்க நாம் முன்வருவோமா?
-- Twenty-Seventh Monday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment