Sunday, October 11, 2026

Oct 11

 மனதில் பதிக்க

ஆண்டவர் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். - எசாயா - 25: 6

The Lord will prepare a splendid feast and remove the veil of mourning from all peoples. - Isaiah - 25:6


   மனதில் சிந்திக்க

உலக வல்லமைகளையும், விசுவாசத்தில் சமரசம் செய்யும்படி நம்மைத் தூண்டும் கூட்டணிகளையும் நம்பாமல், ஆண்டவரையே நம்புமாறு எசாயா நம்மை அழைக்கிறார். அவரது மீட்பளிக்கும் வாக்குறுதிக்காகக் காத்திருக்கும் நாம், சிலுவையில் கிறிஸ்து காட்டிய கீழ்ப்படிதலைப் பின்பற்றி, மகிழ்ச்சியையும் துன்பத்தையும் விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்வோமாக. ஆண்டவரின் மீட்பளிக்கும் வாக்குறுதியை நம்புவதற்குப் பதிலாக, நாம் வேறு எவற்றில் பாதுகாப்பைத் தேடுகிறோம்?

 Isaiah calls us to trust God, not worldly powers or alliances that ask us to compromise faith. As we wait for his saving promise, may we accept joy and suffering with faithful hearts, shaped by Christ’s obedience on the cross. Where do we seek security apart from God’s saving promise?

-- Twenty-eighth Sunday in Ordinary time - Year A



No comments:

Post a Comment