மனதில் பதிக்க
ஏனெனில் கேட்பவர் யாவரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுபவர் கண்டடைகின்றனர்; தட்டுபவருக்குக் கதவு திறக்கப்படும். - லூக்கா 11:9-10
For everyone who asks, receives;and the one who seeks, finds;and to the one who knocks, the door will be opened.- Luke 11:9-10
மனதில் சிந்திக்க
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்" என்ற அழைப்பு, ஜெபம் என்பது விடாமுயற்சியான ஒரு துடிப்பான உறவு என்பதை உணர்த்துகிறது. நம் விருப்பங்களை அவருடைய மேலான சித்தத்தோடு இணைக்கவே இது அழைக்கிறது. எனவே, முடிவு எதுவாக இருந்தாலும், அவர் மேல் முழு நம்பிக்கை வைத்து நாம் தொடர்ந்து ஜெபிப்போமா?
Through the call to ask, seek, and knock, Jesus underscores that prayer is a dynamic relationship rooted in persistence. He reassures us that the Father already knows our needs and will provide. Ultimately, it invites us to align our desires with His, recognizing that His perfect will far exceeds our own. Shall we persist in prayer, seeking him regardless of the outcome, while trusting in His will?
--Twenty-Seventh Thursday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment